Saturday, 25 June 2011

காதல் ஒரு பொய்

பார்த்தவுடன் காதல்...

பறந்தோடி போச்சே...

ச்சே...

எல்லாம் பொய்

நீ பொய்..

நான் பொய்...

நாம் பொய்...

உறவு பொய்...

நினைவும் பொய்...

மலரும் பொய்...

கனவும் பொய்...

காதல் பொய்...

சாதல் பொய்...

மோதல் பொய்...

மெய்யே பொய்...

உலகில் ஒன்றே ஒன்றுதான் மெய்

அதுதான் பொய்.

பொய் பொய் பொய்....

-K.PravinKumar (KPK)